சென்னை: த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். ஆனால், அவர் கேட்ட இடங்களை வழங்காமல் வேறு இடத்தில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கி உள்ளனர். இந்த பிரசாரத்தின்போது, திமுக நடத்திய முப்பெரும் விழா கூட்டத்தில் கூடிய கூட்டத்தை விட அதிக அளவில் கூட்டத்தை கூட்டி மாஸ் காட்ட உள்ளதாக கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் தொடர்ச்சிய மக்கள் சந்திப்பு பிரசாரத்தை நடத்தி வருகிறார். இந்த வாரம் சனிக்கிழமை […]
