உலகில் திறமையானர்வர்கள் மற்றும் மாணவர்களின் முதல் தேர்வாக அமெரிக்கா பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. அங்குள்ள பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய வாய்ப்புகளை கொடுத்தன. ஆனால் டிரம்ப் கொண்டு வந்த புதிய கொள்கைகள் இதை மாற்றிக் கொண்டிருக்கின்றன. H-1B விசா செலவு அதிகரித்ததாலும், குடியேற்ற வழிகள் குறைந்ததாலும் வெளிநாட்டு திறமையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதே நேரத்தில், வெளிநாட்டு மாணவர்களையும் நிபுணர்களையும் ஈர்க்கும் நோக்கில் K விசா கொண்டு வந்துள்ளது. சீனா பொதுவாக தனது உள்நாட்டு திறமைகளையே […]