சென்னை: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து, கோல்டுரிஃ இருமல் சிரப்புக்கு தமிழ்நாடு அரசும் தடை விதித்துள்ளது. இந்த சிரஃபில் தடை செய்யப்பட்டுள்ள வேதி பொருட்கள் கலக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. சமீபத்தில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் எட்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான ஆய்வுகள் அந்த குழந்தைகள் இறப்புக்கு கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பும் காரணமாக கூறப்பட்டது. உடற்கூராய்வில் சிறுநீரக திசுவில் டிஎதிலேனே கிளைகோல் எனும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிப்பு. இது மை, பெயிண்ட் […]
