சென்னை: தசரா பண்டிகை, ஆயுதபூஜை விடுமுறைகளுக்கு சொந்த ஊர் சென்றவர்கள்,. சென்னை திரும்ப நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாளை மதுரை, நெல்லை இருந்து தாம்பரம் செல்ல நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தொடர் விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் மதுரை மற்றும் நெல்லையில் இருந்து சென்னைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் விவரம் […]
