சென்னை: 41பேர் உயிரிழந்த கரூர் சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் அமைந்துள்ள ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழுவின் விவரம் வெளியாகியுள்ளது. கடந்த 27-ஆம் தேதி (செப்டம்பவர்) த.வெ.க தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை […]
