அதிரப்போகுது சென்னை… வெதர்மேனின் 'பஞ்சு மிட்டாய்' அலர்ட் – எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Tamil Nadu Rain Forecast: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றிரவு விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.