கிருஷ்ணகிரி: விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை – விஜய் வெளியே வந்து, கரூரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் இரு தரப்பிலும் தலா 5 தவறுகள் உள்ளன என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, கூறி உள்ளார். தே.மு.தி.க. சார்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் விஜயகாந்த் ரத யாத்திரை – பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தே.மு.தி.க. பொதுச்செயலாளர் […]
