பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து, போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. முதல் எவிக்ஷன் பற்றிய எதிர்பார்ப்பில், போட்டியாளர்களில் ஒருவரான கலையரசன் தான் முதல் ஆளாக வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சு அடிபடுகிறது.
