சென்னை: வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்வரை தமிழ்நாட்டில் ரோடு ஷோக்கு அனுமதி வழங்கப்படாது என கரூர் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், ‘ கட்சிக் கூட்டங்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக்கோரி வழக்கின் விசாரணை இன்று உயர்நீதி மன்றத்தில் தலைமைநீதிபதி அமர்வில் நடைபெற்றது. இந்த விசாரணையின்போதர, காரசார வாதங்கள் நடைபெற்ற நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்வரை […]