சென்னை: சபரிமலையில் நடைபெறும் புகழ்பெற்ற மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க செல்வதால், பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு பேருநது சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக அறிவித்துஉள்ளது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். தற்போது ஐப்பசி மாதம் நடைபெற்று வருகிறது. இது […]