கோபி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை குறிப்பிட்டு, அதில் ஏ1 குற்றவாளி எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யன், அதிமுக பிளவுபட கூடாதென்று 2 முறை எனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன் என கூறினார். எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவந்தது. இதன் எதிரொலியாக, கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். அதிமுக பேனரிலல், முன்னாள் முதலமைச் சர் ஜெயலலிதாவின் […]