சேலம்: அதிமுகவை பலவீனப்படுத்தவோ, கட்சிக்கு எதிராக செயல்பட்டோலோ பொறுத்துக்கொள்ள மாட்டோம் என செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி, அவரை ‘மீண்டும் அமைச்சராக்கியது நான்தான் என கூறினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ள நிலையில், அதிமுகவை பலவீனப்படுத்தவோ, கட்சிக்கு எதிராக செயல்பட்டோலோ, அதை நாங்கங்ள பொறுத்துக்கொள்ள மாட்டோம் என கூறினார். சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் பேச்சு மூலம் அவரது வன்மம் வெளிப்பட்டு விட்டது. […]