தருமபுரி: பீகாரில் பேசிய கருத்தை தமிழகத்தில் வந்து பேச முடியுமா..? திமுக எம்பி மணியின் திருமண விழாவில் பேசிய முதல்வர் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தார். மேலும, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமைவது நிச்சயம் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பீகார் ஊழியர்கள் தாக்கப்படுவதாக சொன்ன கருத்தை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து பேச முடியுமா என திமுக எம்பி மணியின் இல்ல திருமண விழாவில் மணமக்கள் வாழ்த்தியபேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்க […]