டெல்லி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசை தொகையை ஐசிசிஐ அறிவித்துள்ளது. உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு கோப்பையுடன் சேர்த்து, இந்திய மதிப்பில் ரூ.39.83கோடி (தோராயமாக மதிப்பு) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.51 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இந்தியா-தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று […]