Anganwadi Workers Latest News: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், தமிழக அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், மத்திய அரசின் தாமதத்தைக் கண்டித்தும் மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.