Ration Card Latest News: சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் சுமார் 1.61 லட்சம் சந்தேகத்திற்குரிய ரேஷன் கார்டுகளைச் சரிபார்க்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இதில், தவறான பெயர்கள், முகவரிகள் அல்லது ஆதார்/பயோமெட்ரிக்ஸ் புதுப்பிக்கப்படாத அட்டைதாரர்கள் உள்ளனர்.