சென்னை: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்ககை விடுத்துள்ளார். வட தமிழ்நாட்டில் உள்ள KTCC (சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள்), பாண்டி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், மயில்தவுத்துறை, விழுப்புரம் ஆகிய இடங்களில் இன்று மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை தொடரும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று தனது முகநூல் […]