Sengottaiyan: அதிமுகவில் இருந்து யார் யார் பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும் எனக்கும்தான் தெரியும் என்றும் அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது என்றும் அக்கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.