பாட்னா: பீகாரில் வாக்கு திருட்டு மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஹரியானாவில், ஒரே தொகுதியில் ஒரே புகைப்படத்துடன் 100 வாக்குகள் உள்ளது என்பதையும்,அங்கு 5லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் உள்ளதாகவும் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். கார் மாநிலத்தில் நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்கு திருட்டு மூலம் பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பாஜக முயல்வதாக ராகுல், ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் […]