சென்னை: ஜாய் கிறிசில்டா குழந்தைக்கு நான் தந்தையா? டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் மாதம்பட்டி ரங்கராஜ் அறிவித்துள்ளார். ஜாய் கிறிசில்டா என்னை மிரட்டியே திருமணம் செய்துகொண்டார் என்றும் குற்றம் சாட்டி உள்ளார். நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், சின்னத்திரையுலகில் புகுந்ததும், அவரது புகழ் மங்கத் தொடங்கியது. திரையுலகில் தன்னை மேலும் அழகனாக காட்டிக்கொள்ளும் வகையில் ஆடை வடிவமைப்பாளராக ஜாய் கிரிஸில்டாவை பணி அமர்த்தினார். அதுவே, அவருக்கு இன்று தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.. கிரிஸில்டாவின் கவர்ச்சி மீதான […]