சென்னை: கலைஞர் கருணாநிதியை கைது செய்தபோது, அவரத சொந்த மகனே (ஸ்டாலின்( அவரை விட்டுவிட்டு ஓடி விட்டார்’ என தவெக பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்தார். அதுபோல மதுபான கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவது தமிழ்நாட்டில் மட்டுமே என்று நிர்மல்குமார் விமர்சித்தார். தமிழக வெற்றி கழகத்தின் (TVK) இரண்டாவது சிறப்புப் பொதுக்குழு கூட்டம் இன்று (நவம்பர் 5, 2025) மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதி அரங்கில் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் […]