பெண்களுக்கு ரூ.30,000 ஊக்கத்தொகை… அதுவும் ஒரே தவணையில்… தேஜஸ்வியின் மாஸ் பிளான்!

Tejashwi Yadav: பீகார் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், ‘மை பெஹென் மான் யோஜனா’ திட்டத்தில் பெண்களுக்கு ஒரே தவணையாக ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.