கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த தமிழக அரசு

Government Employees Job Latest News: கவர்மென்ட் ஜாப்பில் இருக்கும் அரசு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை அளிப்பது குறித்து  தமிழ்நாடு கவர்மென்ட் முக்கிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்கள். தற்போது அரசு பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து முக்கிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.