நெல்லை : விஜய் பலவீனமானவர் ஒரு பிரச்னை நடந்தவுடன் ஓடி ஒளிந்து விட்டார், அவர் எதற்கு கட்சி ஆரம்பித்தார் என்பதே தெரியவில்லை என்றும், “நானும் ரவுடிதான் என வடிவேலு சொன்னது போல திருவேங்கடவினர் பேசி வருகின்றனர் என சபாநாயகர் அப்பாவு காட்டமாக விமர்சித்துள்ளார். தவெக சிறப்பு பொதுக்குழுவில் பேசிய விஜய், திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்ததுடன், அடுத்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், தவெக வுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என கூறியிருந்தார். இது திமுக […]