சென்னை: எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிப்பவர்கள் அமைதியாக இருப்பது நல்லது! தமிழகமே விழித்துக்கொள்! என நடிகர் அஜித் எச்சரிக்கை செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் “கூட்ட நெரிசலுக்கு அனைவருக்குமே பங்கிருக்கிறது” என கூறியிருந்த நிலையில், தற்போது, அதற்கு விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அஜித், தனது சினிமா, கார் ரேஸ், பைக் ரேஸ் பற்றி பகிர்ந்துகொண்டதுடன், கரூர் சம்பவம் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்தும் […]