தெருநாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிகவும் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி சந்தீப் மேத்தா மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு தனித்தனியாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்கள் தெருநாய்கள் இல்லாத இடமாக மாற்றவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் இருந்து தெரு நாய்கள் அகற்றப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். தவறுகளுக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் […]