ஜகர்தா: இந்தோனேசியாவில் இன்று மசூதி மற்றும் அருகே உள்ள உயர்நிலைப் பள்ளியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடைபெற்றது. இதில் 55 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகள் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று தெரிவித்துள்ள காவல்துறையினர், அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறினர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் பிரபல மசூதி அமைந்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மசூதியில் தொகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. தொடர்ந்து, அருகே செயல்பட்டு கொண்டிருந்த […]