Career: டிகிரி தகுதிக்கு நபார்டு வங்கியில் `அசிஸ்டன்ட் மேனேஜர்' பணி – யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

நபார்டு (NABARD) வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

பொது, நிதி, மீன் வளம், மீன் வளம், சிவில் இன்ஜினீயரிங் போன்ற பல்வேறு துறைகளில் அசிஸ்டன்ட் மேனேஜர் பணி.

மொத்த காலிப்பணியிடங்கள்: 91

வயது வரம்பு: 21 – 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.44,500 – 89,150

கல்வித் தகுதி: ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட டிகிரி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் டிகிரி பெற்றிருக்க வேண்டும். (பக்கம் 8 – 10)

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு, ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு, சைக்கோமெட்ரிக் தேர்வு, நேர்காணல்.

எழுத்து தேர்வு
எழுத்து தேர்வு

தேர்வு தேதிகள்: ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு – டிசம்பர் 20, 2025;

ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு – ஜனவரி 25, 2026

சைக்கோமெட்ரிக் தேர்வு – தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோயில் அல்லது கன்னியாகுமரி, தஞ்சாவூர், விழுப்புரம்.

ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு: சென்னை.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.