வங்கக்கடலில் உருவாகும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை! இன்றுமுதல் 25ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை  காரைணமாசக  இன்றுமுதல் 25ந்தேதி வரை  சென்னை உள்பட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் வருகிற 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதனைத்தொடர்ந்து 21-ந் தேதி முதல் 25-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி,  அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை‘ காரணமாக  இன்று சென்னை உள்பட பல மாவட்டளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.