15 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி – இந்திய அணி தோற்க காரணம் என்ன?

IND vs SA 1st Test, Reasons Behind Team India Loss: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. 15 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் வெற்றி பெறுகிறது. இதன்மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Add Zee News as a Preferred Source

South Africa win the 1st Test by 30 runs.#TeamIndia will look to bounce back in the 2nd Test.

Scorecarhttps://t.co/okTBo3qxVH #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/21LHhUG5Rz

— BCCI (@BCCI) November 16, 2025

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.