வ.உ.சிதம்பரனார் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர், மேயர் மரியாதை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: வ.உ.சிதம்பரனார் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர், மாநகராட்சி மேயர், துணைமேயர் மற்றும் அதிகாரிகள்  மரியாதை  செய்தனர். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். செக்கிழுத்த செம்மல்  வ.உ.சிதம்பரனாரை பெருமைப்படுத்தும் விதமாக கப்பலோட்டிய தமிழரின் 150-வது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. வ.உ.சி. எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது.  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின்  89-வது நினைவு நாளான தியாகத் திருநாளையொட்டி, அன்னாரது திருவுருவப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.