25இடங்களில் சோதனை: ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்! என்ஐஏ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…

டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்பட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக  அல்-ஃபலா பல்கலைக்கழகம் உள்பட 25க்கும் மேற்பட்டஇடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில்,  டெல்லியில்  நடைபெற்ற  கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.