டெல்லி: கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விரிவான விளக்கம் வெளியிட்டுள்ளது. கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ள நிலையில், அதுகுறித்து மத்தியஅரசு விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், 20 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களில்தான் மெட்ரோ திட்டங்களைச் செயல்படுத்த முடியும் எனக் கூறியுள்ளது. தமிழகத்தில் சென்னை […]