வார விடுமுறையையொட்டி, வார இறுதிசிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்

சென்னை: வார விடுமுறை மற்றும் சுபமுகூர்தத நாட்களை முன்னிட்டு,  அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் வார இறுதி  சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்  வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் வரும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை கூடுதலாக  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 21/11/2025 (வெள்ளிக்கிழமை) 22/11/2025 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.