கனமழை! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – முழு விவரம்

School Holiday : கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை (24.11.2025 ) ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.