சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், சேலத்தில் தொடரும் சாரல் மழை காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்து உள்ளனர். . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய […]