எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி எரிமலை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஞாயிறன்று வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பால் சுமார் 14 கி.மீ. உயரத்துக்கு எழுந்த சாம்பல் புகையை அரபு நாடுகளான ஏமன், ஓமன் நாடுகளில் இருந்தும் பார்க்கமுடிந்தது. மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை வீசும் காற்றால் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல் புகைமூட்டம் செங்கடல் மற்றும் அரபிக் கடலை கடந்து குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் புகைமூட்டத்தை […]