அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று கோவிலில் கொடி ஏற்றுதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கொடியை பிரதமர் மோடி ஏற்றி, வணங்கினார். முன்னதாக பிரதமருக்கு மக்கள் மற்றும் பக்தர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஜென்மபூமி கோவிலின் சிகரத்தில் 161 அடி உயரத்திற்கு காவிக்கொடியை ஏற்றினார்., அதற்கு முன், அவர் சப்தமந்திர் மற்றும் பல கோவில்களில் தரிசனம் செய்தார். அயோத்தியில் ராமர் பிறந்த […]