சென்னை: தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிகள் பங்கீடு குறித்து பாஜக தேசிய தலைமையுடன் விவாதிக்க மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார். தமிழ்நாட்டில் 2026 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தங்களது பிரசார வியூகங்களை வகுத்து மக்களை சந்தித்து வருகின்றனர். இந்த முறை மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியே அப்படியே தொடரும் நிலையில், நடிகர் விஜயின் தவெக கட்சி தனிக்கூட்டணி ஏற்படுத்த […]