கோயமுத்தூர்: கோவையில் ரூ.208.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் கள பயணமாக கோவை திருப்பூர் செல்ல கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுககு கட்சியினர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் கோவையில் ரூ.208.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை பயன்பாட்டு திறந்து வைத்தார். இரு நாள் பயணமாக கோவை திரும்பூரில் களஆய்வு மேற்கொள்ளும் வகையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கோவை வருகை […]