விதிகள் மாற்றம்: இனி e-KYC மற்றும் OTP இல்லாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது -முழுவிவரம்

LPG Gas Cylinder New Rules: இனி சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்ய e-KYC மற்றும் OTP டெலிவரி கட்டாயம். அதாவது எரிவாயு சிலிண்டர் நிரப்புவதற்கு ஆதார் அடிப்படையிலான e-KYC மற்றும் OTP அமைப்புகள் இப்போது கண்டிப்பாக செயல்படுத்தப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.