சென்னை: அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் இன்று அதிகாலை சென்யார் புயல் உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டுக்கு அதிக பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் நவ.24 முதல் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து மலாக்கா ஜலசந்தி […]