மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்குஅனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்தியஅரசு புறக்கணித்த நிலையில், அதை அமல்படுத்த உத்தரவிடவேண்டும் என தாக்கல் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இதுகுறித்து மத்திய அரசு பதில் தர மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக மாநில அரசு அனுப்பிய விரிவான திட்ட […]