தவெகவில் இணைந்தது ஏன்…? செங்கோட்டையன் சொல்லும் காரணம்!

TVK Sengottaiyan Press Meet: திமுக மற்றும் அதிமுக இரண்டும் ஒன்றுதான் என்றும் விஜய் தூய்மையான அரசியலை மேற்கொள்கிறார் என தவெகவில் இணைந்த பிறகான செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.