சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு இன்று மாலை டிட்வா புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை 28ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழை […]