ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய விதி அமல்.. இனி ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் இது கட்டாயம்

Ration Card Correction: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் e-KYC செய்ய வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் இதை எப்படி செய்வது என்பதை அறியுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.