அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைக்க வேண்டிய காலம் இது, பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்க வைக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

சென்னை: அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைக்க வேண்டிய காலம் இது, பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்க வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையில் தெரிவித்தார். தமிழ்நாட்டை திமுகதான் இனி நிரந்தரமாக ஆளப்போகிறது என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.