கோவையில் கார்பெண்டர் கோபால் வீட்டில் பூட்டை உடைத்து 19 சவரன் நகை கொள்ளை

கோவை: கோவை சிங்காநல்லூரில் கார்பெண்டர் கோபால் வீட்டில் பூட்டை உடைத்து 19 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. கோபால் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டில் கைவரிசை காட்டியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.