நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குடிநீர் வராததை கண்டித்து மக்கள் சாலை மறியல்..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கல்லாங்காடு வலசு பகுதியில் 15 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திடீர் சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டுள்ளதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.