சுருக்குமடி வலை தடைச்சட்டம் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை..!!

டெல்லி: சுருக்குமடி வலை தடைச்சட்டம் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழக மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை தடை செய்ய கோரிய வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.